Alumnus Name
A. Joel
Working As
Proprietor
Working In
Jk Auto Works (Tvs Motor Dealer) Ambasamudram.
Batch
1985-1988
Alumnus Department
MSPV பாலிடெக்னிக் நிர்வாகம்-இந்த கல்லூரியில் இருந்து சம்பாதிக்க வேண்டிய அவசியத்தில் இல்லாத பெரும் வியாபாரிகள் எனவே கல்வியை கல்வியாகவே பண்ணுகிறார்கள். 1. தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ( பில்டிங், லேப், நூலகம், கம்யூட்டர் ப்ரவுசிங் வசதி மற்றும்அனுபவமான ஆசிரியர்கள்) நிறைவாக இருக்கிறது.மாநில அளவில் கட்டமைப்பு மற்றும் கல்வி தரம் அதாவது ரிசல்ட் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கல்லூரின் அமைவிடம் (தென்காசி-திருநெல்வேலி மெயின்ரோடு) மற்றும் சூழல் சிறப்பானது (குற்றாலம் மிக அருகில்). தங்கிப் படிப்பவர்களுக்கு அருமையான ஹாஸ்டல் வசதி சாப்பாடு எல்லாம் வீட்டுச் சாப்பாடு போல இருப்பது குறிப்பிடத்தக்கது, வந்து போகும் மாணவர்களுக்கான பேருந்து வசதி நல்லபடியாக இருக்கிறது.
Picture
Sort Weight
0