Skip to main content

Testimonials of Prominent Mechanical Engg. Alumni

Joel.A
Mr.A. Joel
1985-1988 Batch
Proprietor
Jk Auto Works (Tvs Motor Dealer) Ambasamudram.

MSPV பாலிடெக்னிக் நிர்வாகம்-இந்த கல்லூரியில் இருந்து சம்பாதிக்க வேண்டிய அவசியத்தில் இல்லாத பெரும் வியாபாரிகள் எனவே கல்வியை கல்வியாகவே பண்ணுகிறார்கள். 1. தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ( பில்டிங், லேப், நூலகம், கம்யூட்டர் ப்ரவுசிங் வசதி மற்றும்அனுபவமான ஆசிரியர்கள்) நிறைவாக இருக்கிறது.மாநில அளவில் கட்டமைப்பு மற்றும் கல்வி தரம் அதாவது ரிசல்ட் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கல்லூரின் அமைவிடம் (தென்காசி-திருநெல்வேலி மெயின்ரோடு) மற்றும் சூழல் சிறப்பானது (குற்றாலம் மிக அருகில்). தங்கிப் படிப்பவர்களுக்கு அருமையான ஹாஸ்டல் வசதி சாப்பாடு எல்லாம் வீட்டுச் சாப்பாடு போல இருப்பது குறிப்பிடத்தக்கது, வந்து போகும் மாணவர்களுக்கான பேருந்து வசதி நல்லபடியாக இருக்கிறது.

K.Jones
Mr.K.JONES
2003 Batch
Manager,
Renault Nissan Technology And Business Centre India, Chennai.

During my study time 2003 college helped me to develop my knowledge and skills, staffs are very nice and they gave me more practical experience, it’s helpful when I join my 1st job at Ford India manufacturing. My staffs teach me how I need to be a professional and how to handle co-members, based on the experience I build a strong relationships with my classmates. I am sure from the day one college management invested lot of money to develop practical skills (lot of CNC machines and Latest technology machines) its helped me during my employment . Always MSPVL teach all students discipline, it’s great quality of our college and it’s very useful when you grow in a MNC company management level, all experts (other country members) will see your discipline and they’re giving values for that