Mr.A. Joel
MSPV பாலிடெக்னிக் நிர்வாகம்-இந்த கல்லூரியில் இருந்து சம்பாதிக்க வேண்டிய அவசியத்தில் இல்லாத பெரும் வியாபாரிகள் எனவே கல்வியை கல்வியாகவே பண்ணுகிறார்கள். 1. தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ( பில்டிங், லேப், நூலகம், கம்யூட்டர் ப்ரவுசிங் வசதி மற்றும்அனுபவமான ஆசிரியர்கள்) நிறைவாக இருக்கிறது.மாநில அளவில் கட்டமைப்பு மற்றும் கல்வி தரம் அதாவது ரிசல்ட் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது.